Water problem

img

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சனை

 காஞ்சிபுரம் மாவட்டம், திருக்கழுக்குன்றம் ஒன்றியம் அயப்பாக்கம் ஊராட்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.